போலீஸ் விசாரணையில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 27 பேரும் கூண்டோடு மாற்றம்

Jun 30 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டத்தில் நடைபெற்ற தந்தை, மகன் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 27 பேரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர்ந்து கொந்தளிப்பான நிலை காணப்படுவதால், தமிழக அரசு பெரும் நெருக்‍கடிக்‍கு ஆளாகியுள்ளது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட அங்கு பணிபுரிந்த 27 பேரும் நேற்று கூண்டோடு மாற்றப்பட்டனர். அம்மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00