தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளின் பாடத்திட்டம் 50 % வரை குறைய வாய்ப்பு

Jun 30 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளின் பாடத்திட்டம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, வரும் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு சமூக அறிவியலில் இரண்டு பாடப்புத்தகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே பாடப்புத்தகம் அமலுக்கு வரும் எனவும், அதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பிலும் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாட பகுதிகள் கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00