பருத்திக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை பெற்றுதர வலியுறுத்தல் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Jun 30 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பருத்திக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையை பெற்றுதர வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பருத்தி விவசாயிகளை வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பருத்தி ஏலத்தின்போது லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்து வரும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பருத்திக்கு மத்திய அரசு அறிவித்த பரிந்துரை விலையான 5 ஆயிரத்து 515, மற்றும் 5 ஆயிரத்து 825 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பருத்தி விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00