வந்தவாசி அருகே 60 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக்குலுங்கும் தாலிப்பனை மரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

Jun 30 2020 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
வந்தவாசி அருகே, 60 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக்குலுங்கும் தாலிப்பனை மரங்களை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தாலிப்பனை மரம், ஒருமுறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இம்மரம், 60 ஆண்டுகளுக்கு பிறகுதான் பூ பூக்க தொடங்கும். பின்னர், ஒரு வருடம் கழித்து, காய் காய்த்து, பழங்களை கொடுத்துவிட்டு இந்த மரம் இறந்துவிடும். இத்தகையை சிறப்பு மிக்க தாலிப்பனை மரம், கீழ்குவளைவேடு கிராமத்தில் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது 60 ஆண்டுகளுக்குப் பிறகு 20க்கும் மேற்பட்ட மரங்களில் பூக்‍கள் பூத்து குலுங்குகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00