அரசு நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் முறைகேடு புகார் - ஆயிரக்‍கணக்‍கான நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை

Jun 30 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் முறைகேடுகளால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கும்பகோணம் அருகே திருநறையூர் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், விவசாயிகளின் நெல் மூட்டைகளை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வியாபாரிகளிடம் அதிக அளவில் கொள் முதல் செய்கிறனர். இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை திறந்த வெளியில் மூட்டைகளாகவும்,குவியலாக கொட்டியும் வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்து வரும் மழையில் விவசாயிகளின் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து துர்நாற்றம் வீசுவதுடன் நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த காலத்தில் விவசாயிகளின் நெல்லை நுகர்பொருள் வாணிப கழகம் கொள் முதல் செய்திருந்தால் விவசாயிகள் இந்த அளவு நஷ்டம் ஏற்பட்டிருக்காது எனவும், மீதம் உள்ள நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்யாவிட்டால் அந்த நெல்லும் சேதமடையும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00