தந்தை, மகனை சிறையில் அடைக்‍க உடல் தகுதி சான்று அளித்த மருத்துவர் வெண்ணிலா - 15 நாள் விடுப்பில் சென்றதால் சர்ச்சை

Jun 30 2020 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு வீரியமடைந்ததையடுத்து, தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதிமன்றம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி ஓய்வு பெறுவதையடுத்து, தென் மண்டல புதிய ஐ.ஜியாக ஐபிஎஸ் அதிகாரி முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சாத்தான்குளம் சம்பவத்தில், தந்தை-மகனை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த, மருத்துவர் வெண்ணிலா திடீரென விடுப்பில் சென்றார். அவர் 15 நாட்கள் விடுப்பில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00