தனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்

Jul 9 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ம‌றைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளையொ‌ட்டி, கவிதாலயா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கே.பாலசந்தர் உருவாக்கி விட்டு சென்றுள்ளார் என்றும் நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00