தாளவாடி பகுதியில், உரிய விலை கிடைக்காததால் மரத்திலேயே விடப்படும் பெரிய நெல்லி

Jul 13 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் பெரிய நெல்லிக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், வேதனை அடைந்துள்ள விவசாயிகள், அவற்றை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளனர்.

தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், பெரிய நெல்லிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் நெல்லிக்காய்கள், இதர மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக தற்போது நெல்லிக்காய்களை பறிக்க ஆட்கள் கிடைப்பதில்லை எனவும், அவ்வாறு பறித்தாலும் உரிய விலை கிடைப்பதில்லை எனவும், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் நெல்லிக்காய்களை பறிக்காமல், விவசாயிகள் மரங்களிலேயே விட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், பெருத்த நஷ்டமடையும் சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00