இசைக்கருவிகள், இசைக்‍‍குறிப்புகளை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு - சென்னை காவல் ஆணையரிடம் இசையமைப்பாளர் இளையராஜா புகார்

Aug 1 2020 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
தனது இசைக்‍கருவிகள் மற்றும் இசைக்‍குறிப்புகளை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சேதப்படுத்தியுள்ளதாக, சென்னை காவல் ஆணையரிடம் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிக்‍கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்காக தனி இசை பதிவுக்கூடத்தை திரு.எல்.வி.பிரசாத் ஒதுக்‍கினார். இந்த இசை அமைப்பு ஸ்டூடியோவை கடந்த 40 ஆண்டுகளுக்‍கும் மேலாக இளையராஜா தனது கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், வருமானத்தைப் பெருக்‍கும் விதமாக, எல்.வி. பிரசாத்தின் வாரிசுகள், இளையாராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு தியேட்டர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்‍கில், இருதரப்பினருக்‍கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார். அதில், பிரசாத் ஸ்டூடியோவில் தனது அறையில் இருந்த இசைக் கருவிகள் மற்றும் இசைக்‍குறிப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00