புதுச்சேரியில் மாற்றுக்‍கட்சியினர் அமமுக-வில் இணையும் விழா : அதிமுக., காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக்‍கட்சியினர் இணைந்தனர்

Aug 1 2020 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில், முன்னாள் எம்.எல்.ஏ. திரு.மனோகர் உட்பட அதிமுக., காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக்‍கட்சிகளில் இருந்து விலகி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் இணைந்தனர்.

புதுச்சேரியில் மாற்றுக்‍கட்சியினர் அமமுகவில் இணையும் விழா கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம். ரங்கசாமி, கழக அமைப்பு செயலாளர் திரு.அருள், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் திரு.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் எம்எல்ஏ திரு.மனோகர், பாகூர் முன்னாள் வட்டாரக் காங்கிரஸ் தலைவர் பாவாடை, அதிமுக உழவர்கரை அம்மா பேரவை செயலாளர் அனிதா ஆர். கணேசன், முன்னாள் ஐஎன்டியுசி மாநில செயலாளர் திரு.கன்னிவேலு, முன்னாள் காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் திரு.பக்தவச்சலம் பிரேம், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு.கணேசன், முன்னாள் உப்பளம் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.குப்புசாமி, முன்னாள் காங்கிரஸ் உப்பளம் வட்டார இளைஞரணி பொதுச்செயலாளர் திரு.விஷ்ணு விடனன், திரு.கோபி சங்கர் ஆகியோர், அமமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம். ரங்கசாமி, மக்களை பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும், அதனை தட்டிக் கேட்கும் ஆற்றல்மிக்க தலைவராக திரு.டிடிவி தினகரன் திகழ்வதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00