நண்பர்களை குடியிருப்பில் அனுமதிக்‍கக்‍கோரி காவலாளியுடன் தகராறு - பெட்ரோல் நிரப்பி பட்டாசு வெடித்த இளைஞர் தப்பியோட்டம்

Aug 1 2020 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்‍குமாடி குடியிருப்பில் பெட்ரோல் நிரப்பிய பட்டாசு வெடிக்‍கச் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் அடுக்‍குமாடி குடியிருப்பில் வாடகைக்‍கு வசித்து வரும் விஜயகுமார் என்பவர், தனது நண்பர்கள் சிலரை தனது வீட்டிற்குள் அனுமதிக்‍கக்‍கோரி காவலாளியிடம் தகராறு செய்து, பின்னர் தாக்‍குதலில் ஈடுபட்டார். இதையடுத்து மாடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற விஜயகுமார், பிளாஸ்டிக்‍ கவர்களில் பெட்ரோல் நிரப்பி அதில், பட்டாசை கொளுத்தி மேலிருந்து கீழே வீசியுள்ளார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தப்பியோடிய விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00