கடலூரில், மீனவர்களுக்‍கிடையான மோதல் சம்பவத்தில் 60 பேர் மீது வழக்குப்பதிவு - வருவாய் துறை அதிகாரிகளும், மீன்வளத்துறை அதிகாரிகளும் சேத விவரங்கள் தொடர்பாக நேரில் ஆய்வு

Aug 2 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில், முன்விரோதம் காரணமாக படகுகளுக்கு தீ வைக்‍கப்பட்ட சம்பவத்தில் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தாழங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக தாழங்குடா பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ பகுதியில் வருவாய்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சேத விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00