இ-பாஸ் ஆணையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை - வெளியூர் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு

Aug 2 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்வோர் கட்டாயம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, மாநிலத்திற்கு உள்ளேயும் மாநில எல்லைகளை கடந்து வெளி மாநிலங்களில் வர்த்தகம் செய்வோருக்கு எந்தவித தடையும் இருக்காது என்றும், இவர்கள் எவ்வித அனுமதியோ, இ-பாஸோ பெற வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

எனினும் மாநிலங்கள், தங்கள் பகுதியில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து இதில் தளர்வு செய்யலாம் அல்லது அவசியம் ஏற்பட்டால் தங்களுடைய இடத்திற்கு ஏற்ப இதனை மாற்றி அமைக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.

இதனால் இனி இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்ற பலரும் நினைத்தனர். இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு அனைவரும் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை செயலாளர் திரு.கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இ பாஸ் ஆணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00