கொரோனா ஊரடங்கையொட்டி அரசு அறிவித்த நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை - முடித்திருத்தும் தொழிலாளர்கள் வேதனை

Aug 2 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்‍கும் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்‍கு அரசு அறிவித்த நிவாரணத்தொகையை இன்னும் வழங்கவில்லை என முடித்திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்தது. ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கவில்லை என்றும், தற்போது சில தளர்வுகளோடு முடிதிருத்தும் கடைகள் செயல்பட்டு வந்தாலும் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதால் தங்களுக்கு வருமானம் குறைவாக வருவதாகவும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் இந்த ஊரடங்கு உத்தரவால் குறைந்துள்ளதால் பெருமளவில் தங்களது தொழில் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00