ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் எஸ்.திருமூர்த்திக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Aug 2 2020 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திரு. எஸ்.திருமூர்த்திக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை ஹவில்தார் திரு. எஸ்.திருமூர்த்திக்‍கு கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்வதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00