வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 330 பேர் சென்னை வருகை : பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை

Aug 2 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் அமெரிக்கா, துபாய், ஓமன் ஆகிய நாடுகளில் தவித்த 330 பேர், 3 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவற்றில், ஓமன் நாட்டில் இருந்து 63 பேர், அமெரிக்காவில் இருந்து 88 பேர், துபாயில் இருந்து 179 பேர் அடங்குவர். 3 சிறப்பு விமானங்களில் வந்த 330 பேருக்கும், தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் அரசு பேருந்துகள் மூலம், சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00