தரங்கம்பாடியில் அறுவடைக்குத் தயாரான பருத்திகள் கனமழையால் சேதம் : வருவாயை இழந்த விவசாயிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Aug 2 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், கனமழை காரணமாக அறுவடை செய்ய தயாரான பருத்திகள் வீணாகியதால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைக்‍கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக காற்றுடன் கனமழை பெய்ததால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதேபோன்று அறுவடைக்குத் தயாரான பருத்திகளும் நீரில் நனைந்து கருகுவதால், அதனை அறுவடை செய்தாலும் விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00