தக்கலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை விழுங்க முயன்ற மலைப்பாம்பு : மலைப்பாம்பைக் கண்டு அலறி ஓடிய மக்கள்

Aug 2 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த நாயை விழுங்க முயன்ற மலைப்பாம்பை, தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பத்மநாபபுரம் குடியிருப்பு பகுதியில், தெரு நாய் ஒன்றை, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று விழுங்குவதைக்‍ கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை பிடித்தனர். ஆனால் பாம்பின் பிடியில் சிக்கி கொண்ட நாய் உயிரிழந்தது. இதனையடுத்து வனத்துறையினர் உதவியுடன், வனப்பகுதியில் விடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00