குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா : எம்.எல்.ஏ.வுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை

Aug 10 2020 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

குளித்தலை தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு. ராமருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 809 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 நபர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 358 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00