தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு

Aug 12 2020 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி தெற்கு மாவட்ட, அம்மா மக்கள் முன்னேற்றக்‍கழக மாவட்டச் செயலாளராக நியமிக்‍கப்பட்ட திரு.பி.ஆர். மனோகரனுக்‍கு, கழகத்தினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.எஸ்.வி.பி.எஸ் மாணிக்கராஜாவை, திரு.பி.ஆர். மனோகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் அப்போது உடனிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00