சோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் சேர்ந்த மாணவன் அசத்தல்

Aug 17 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓசூரைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கெளரிசங்கர். பொறியியல் மாணவரான இவர், சிறு வயதில் இருந்தே தனது நண்பர்களுடன் இணைந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் செடிகளை நட்டு வளர்த்து வந்துள்ளார். ஆனால், போதிய தண்ணீர் இன்றி செடிகள் வாடுவதை கண்ட கெளரிசங்கர் காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரத்தை வனப்பகுதியில் பொருத்துவதன் மூலம், இரவு நேரங்களில் காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, அதிலிருந்து தண்ணீரை சேமிக்கும். இதனால் வனப்பகுதியும் வறட்சி இல்லாமல் செழிப்பாக இருக்கும் என கௌரிசங்கர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00