நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவக்‍ கனவை சிதைக்‍கிறது - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு

Sep 16 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் என்னும் கொலை கருவியால் மாணவர்களின் உயிர் போவதை தடுத்து நிறுத்த, அத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அக்‍கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவக்‍ கனவை சிதைப்பதாக குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00