இனிவரும் அரசியல் நகர்வுகள் வியப்பை அளிக்‍கும் - ஜெயா தொலைக்காட்சிக்கு நடிகை நமீதா பிரத்யேக பேட்டி

Sep 16 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தன்னுடைய அரசியல் நகர்வுகள் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும், அதனை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா, ஜெயா தொலைக்காட்சி அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில். பா.ஜ.க. மீனவர் அணி சார்பில், பொதுமக்களுக்கு மீன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பொதுமக்‍களுக்‍கு மீன்களை வழங்கிய நடிகை நமீதா மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் மாணவர்கள் தியானம் செய்ய வேண்டும் என்றும், தற்கொலை என்பது தவறான முடிவு என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.​ தொடர்ந்து ஜெயா தொலைக்‍காட்சிக்‍கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார். பா.ஜ.க. தமிழகத்தில் மக்‍கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00