ஆந்திராவிலிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர் கிருஷ்ணகிரி அருகே கைது

Sep 16 2020 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவிலிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர், கிருஷ்ணகிரி அருகே கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவ்வழியே சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததையடுத்து, கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரைச் சேர்ந்த பிரகாஷ் பாபு என்பவரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00