மதுரை தனக்கன்குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது

Sep 16 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை தனக்கன்குளத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக, உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்த, விஜி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விஜியின், சகோதரிக்கும் செல்வகுமார் என்பவருக்கும் திருமணமாகி, சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செல்வகுமாருக்கு விஜியின் தாய்மாமன் சிவலிங்கம் இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜி, தாய்மாமன் சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்று, அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00