போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Sep 16 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து அக்டோபர் 9-ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00