தூத்துக்‍குடி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்‍கு திரும்பிய காவலர்களுக்‍கு பாராட்டு

Sep 16 2020 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றுக்‍கு ஆளாகி சிகிச்சைப்பெற்று வந்த காவலர்கள் 30 பேர், இன்று குணமடைந்து பணிக்‍கு திரும்பினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த 30 காவல்துறையினருக்கு, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் நலமடைந்து இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பூங்கொத்து மற்றும் பாராட்டு சான்று அளித்து வரவேற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00