மதுரையில் நள்ளிரவில் ஜவுளிக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு

Sep 16 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், நள்ளிரவில் ஜவுளிக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகேயுள்ள ஜவுளி கடைக்கு இன்று காலை வழக்கம்போல் வந்த ஊழியர்கள், பணப் பெட்டியில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் விசாரணையில், நள்ளிரவில் பனியன் அணிந்த திருடன் ஒருவன், மாடி ஏறிக் குதித்து கடைக்குள் புகுந்து, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சிசிடிவி பதிவின் அடிப்படையில் பனியன் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00