சென்னை வண்ணாரப்பேட்டையில் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது

Sep 16 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில், இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையனை, போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ரிஸ்வானா என்பவர், தனது வீட்டில் நேற்றிரவு புகுந்த மர்ம நபர், நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அந்த நபர், வடசென்னையில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 6 செல்போன்கள் 2 இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00