சேலம் செவ்வாய்ப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலையில் குழி தோண்ட பொதுமக்கள் எதிர்ப்பு

Sep 16 2020 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் செவ்வாய்ப்பேட்டையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக, சாலையில் குழி தோண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டையில், அப்பு செட்டி தெரு, சின்ன எழுத்துக்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகளுக்காக 4 மாதத்திற்கு முன்பு தோண்டப்பட்ட குழிகள், மூடப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், முதியவர் ஒருவர் குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால், மேலும் குழி தோண்ட எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, பழைய குழிகளை மூடிவிட்டு புதிய பணிகளை தொடங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00