தேசியக்‍ கொடியை அவமதித்த வழக்கு - நடிகர் எஸ்.வி.சேகருக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின்

Sep 16 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசியக்‍ கொடியை அவமதித்த வழக்‍கில் நடிகர் எஸ்.வி.சேகருக்‍கு சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

தேசியக் கொடியை அவமதிக்‍கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி.சேகருக்‍கு எதிராக சென்னை நுங்கம்பாக்‍கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்‍குப்பதிவு செய்த நிலையில், முன்ஜாமின் மீது எஸ்.வி.சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் சார்பில் வருத்தம் தெரிவிக்‍கப்பட்டு, உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்‍கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, காவல்துறையினரின் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி.சேகருக்‍கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00