முல்லைபெரியாறு தண்ணீர் திறப்பு - முதற்போக விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள்

Sep 17 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
முல்லைப்பெரியாறு வைகை கால்வாயில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திறந்து விடப்பட்ட பாசனநீர், கள்ளந்திரி வாய்க்கால் வழியாக வரத்தொடங்கியதை அடுத்து ஒத்தகடை, கடச்சனேந்தல், கருப்பாயூரணி, காளி காப்பான் உள்ளிட்ட கிராம பகுதி மக்கள் வேளாண் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00