திருச்சி வடக்கு மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி கழக கொடியேற்று விழா

Sep 17 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி வடக்கு மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி, கழக கொடியேற்று விழா, துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது. கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. வீரமணி மாறன், பொன்னம்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு. சாகுல் ஹமீது உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00