குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

Sep 17 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சமவெளி பகுதிகளிலிருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டுயானைகள் குன்னூர் - மேட்டு்ப்பாளையம் மலைபாதையில் முகாமிடுகின்றன. நேற்று மாலை மலைப்பாதையில் ஒற்றை காட்டுயானை மரப்பாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நின்றது. இதனால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்தனா். அவர்களில் பலர் வாகனங்களை போட்டுவிட்டு அலறி அடித்து ஓடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00