சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Sep 17 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தள்ளுபடி செய்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்‍ஸ் கொலை வழக்‍கில் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், கடந்த 77 நாட்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். இவ்வழக்‍கை சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், தனக்‍கு ஜாமின் கேட்டு, உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் ஸ்ரீதர் மனுத்தாக்‍கல் செய்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00