கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக்‍ கூட்டம்

Sep 17 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. கழக வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்‍கை, வரவிருக்‍கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்‍கப்பட்டன. கிழக்கு மாவட்டச் செயலாளர் திதுரு.பி. செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய உறுப்பினர் படிவங்கள் வழங்கபட்டன. கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திருமதி அம்மு ஆன்றோ, பேரூர் கழகச் செயலாளர் திரு.பெருமாள், அகஸ்திவரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு.கண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00