சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் படுகாயம் - உடல் கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Sep 17 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அம்பத்தூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் ஒருவர், உடல் கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். அம்பத்தூர், இந்தியன் பேங்க் காலனி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்‍கும் கதிரேசன், எரிவாயு அடுப்பு பழுதுநீக்‍கும் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை தனது கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மின் கம்பத்தில் இருந்த ஒயர் அறுந்து கதிரேசன் மீது விழுந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கதிரேசனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00