விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நீதிமன்ற அனுமதியுடன் கண்மாயில் கரைக்‍கப்பட்ட விநாயகர் சிலைகள்

Sep 17 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்‍காக தயாரிக்‍கப்பட்ட பிரம்மாண்ட சிலைகள், நீதிமன்ற அனுமதியுடன் ​நீர்நிலைகளில் கரைக்‍கப்பட்டன. ராஜபாளையத்தில், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வடிவமைக்‍கப்பட்ட விநாயகர் சிலைகளை, கொரோனா ஊரடங்கு காரணமாக ஊர்வலமாக எடுத்துச்செல்லவும், நீர்நிலைகளில் கரைக்‍கவும் அரசு தடை விதித்தது. இந்நிலையில், வழிபாட்டுத்தலங்கள் திறக்‍கப்பட்டுள்ளதால் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மனுத்தாக்‍கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்ததால், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00