சேலம் மாவட்டம் ஆத்தூரில் உழவர் சந்தை, காய்கறி சந்தையில் குவிந்த மக்‍கள் - தக்‍காளி, பெரிய வெங்காயம், கத்தரிக்‍காய் விலை உயர்வு

Sep 17 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் ஆத்தூரில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, உழவர் சந்தை மற்றும் தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் பொதுமக்‍கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக திருவிழாக்‍களின்றி காய்கறிகளின் சரிந்தது. இந்நிலையில், புரட்டாசி மாத துவக்க நாளான இன்று மஹாளய அம்மாவாசை என்பதால், காய்கறிகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்‍கும், பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்‍கும், கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00