திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது - 60 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே பங்கேற்பு

Sep 18 2020 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூரில் அமைந்திருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. திருவாரூரில் அமைந்திருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றுக்கு சுமார் 750 பேர் விண்ணப்பித்த நிலையில், 60 சதவீத மாணவ, மாணவிகளே வருகை தந்திருந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், பல இடங்களில் இன்னும் போக்குவரத்து வசதி சீரடையாததால், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள 5 தேர்வு மையங்களிலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. பாபநாசம், பட்டுக்கோட்டை போன்ற தொலைதூர பகுதியிலிருந்து பலர் இருசக்கர வாகனம் மூலமே தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். இன்று தொடங்கியுள்ள இந்த நுழைவுத்தேர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00