கரூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட தோகமலை கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்‍கூட்டம்

Sep 21 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட தோகமலை கிழக்கு ஒன்றியத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்ளாப்பட்டி திரு. எஸ். மணிமாறன் பங்கேற்று, கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தோகமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. வேலுசாமி, குளித்தலை ஒன்றிய செயலாளர் திரு. சூரியனூர் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00