வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்‍க 1,66,408 பேர் விண்ணப்பம் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Sep 21 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்‍க, 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும், நேற்று வரை, 5 லட்சத்து 51 ஆயிரத்து 408 விண்ணபித்துள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்‍க, 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளதாக திரு. சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். பெயர் நீக்குவதறகு 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேர் விண்ணபித்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ள நிலையில், அவற்றை கணினி மூலமாக சரிபார்க்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருவதாக திரு.சாகு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00