வேலூரில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளரின் வாகனத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது

Sep 21 2020 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூரில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளரின் வாகனத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க முயன்றது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00