புதுக்கோட்டை மத்திய மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Sep 23 2020 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மத்திய மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மலையூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் திரு. முருகேசன் ஏற்பாட்டின்படி மாவட்ட செயலாளர் திரு. விடங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை நகர கழக செயலாளர் திரு. வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் திரு. ஆர்.வி.பொட்டு, திரு. ராபர்ட் கென்னடி, திரு. சேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00