சென்னை வண்ணாரப்பேட்டையில் சேவலை திருடிச்சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவியில் பதிவான காட்சி

Sep 24 2020 8:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில், வீட்டில் வளர்க்கப்பட்ட சேவலை, மர்மநபர்கள் திருடிச் சென்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷபி என்பவர், தான் வளர்த்து வந்த சேவலை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரணைக்காக நேரில் சென்ற போலீசார், சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சேவலை திருடிச் சென்றது தெரியவந்தது. எனவே, இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அந்த இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00