அதிரடியாகக்‍ குறைந்துவரும் தங்கம் விலை - நகைகளை வாங்க பொதுமக்‍கள் ஆர்வம்

Sep 25 2020 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா காலத்தில் கடுமையாக உயர்ந்த தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருவதால், நகைகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சர்வதேச நிலவரங்களால் கடந்த நான்கு நாட்களாக உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று தங்கம் கிராமுக்கு 56 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 764 ரூபாய்க்கும்; சவரனுக்‍கு 448 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 90 பைசா குறைந்து 60 ரூபாய் 40 காசுக்‍கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நான்கு நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு 151 ரூபாயும்; சவரனுக்‍கு ஆயிரத்து 208 ரூபாயும் குறைந்துள்ளது. எனினும், கடுமையாக இருந்த விலை உயர்வில்தான் சற்று சரிவு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்‍கள் பலரும் கருதுகின்றனர். அவர்களில் பலர் தற்போது தங்க ஆபரணங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00