மதுரையில் தாய்மாமனை குத்திக் கொலை செய்த மருமகன் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

Sep 26 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கம் என்பவரை, அவரது தங்கை மகன் விஜயகுமார், கடந்த 15ஆம் தேதி, வீடு புகுந்து கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, விஜயகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00