தாமிரபரணி ஆற்றில் குளிக்‍கச் சென்று மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக்‍கூறி போராட்டம்

Oct 17 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்‍கச் சென்று மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக்‍கூறி போராட்டம் நடைபெற்றது. மருதங்ககோடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் வேலைபார்க்‍கும் ஷாஜி குமார் என்பவர், தாமிரபரணி ஆற்றின் குறுக்‍கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்‍கச்​சென்றார். ஆர்ப்பரித்துப் பாய்ந்த நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். உடன் சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இளைஞரின் உடல் கிடைக்‍காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00