பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக்‍ கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Oct 17 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக்‍ கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய-மாநில அரசுகளைக்‍ கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. குற்றவாளிகள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00