பண்டிகை நாட்களில் வணிக பகுதிகளில் அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற தயாராக உள்ளோம் - வணிகர் சங்க தலைவர் விக்‍கிரமராஜா தகவல்

Oct 24 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவம்பர் மாதத்தில் கோயம்பேடு, பூ மற்றும் பழ மார்க்‍கெட்டுகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சிஏம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் திரு.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை முழுவதுமாக திறப்பது குறித்து ஆலோசனை செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00